Search This Blog

தேள்களுக்கு பிடிக்காத வாசனை smell that scorpios don't like

தேள்களுக்கு பிடிக்காத வாசனை smell that scorpios don't like

Did you know?

1. The co-founder of wikipedia is Jimmy Wales.

2. The heart stop its beating for a few seconds after every sneeze and then start again.

3. Indias first commemorative coin was issued for Jawaharlal Nehru in 1964.

4. The banana skin in Antarctica takes up to 70 years to fully decompose.

5. A very small number, which is divided by all the numbers from one to ten is 2520.

6. There is no ants in these three areas Iceland, Antarctica, Greenland.

7. There are 100 types of pearls.

8.Roosters unable to crow, without raising its neck.

9.  Scorpions do not like the smell of tulsi.

10. The city Bangkok is called as Krung Thep Maha Nakhon in Thailand language.

உங்களுக்குத் தெரியுமா?

1. விக்கிபீடியாவின் இணை நிறுவனர் ஜிம்மி வேல்ஸ்.

2. ஒவ்வொரு முறை தும்மும் போதும் இதயம் சில விநாடிகள் நின்று பின்பு மீண்டும் இயங்குகிறது.

 3. இந்தியாவில் முதல் நினைவு நாணயம் ஜவகர்லால் நேருவிற்கு 1964ல் வெளியிடப்பட்டது. 

4. அண்டார்டிகாவில் ஒரு வாழைப்பழத் தோல் முழுமையாகச் சிதைவடைய 70 ஆண்டுகள் வரை ஆகும்.

 5. ஒன்று முதல் பத்து வரை அனைத்து எண்களாலும் வகுக்கப்படும் மிகச் சிறிய எண் 2520. 

6. ஐஸ்லாந்து அண்டார்டிகா கிரீன்லாந்து இந்த மூன்று பகுதிகளிலும் எறும்புகளே கிடையாது.

 7. முத்துக்களில் 100 வகை உண்டு. 

8. சேவல்களால் அதன் கழுத்தை உயர்த்தாமல் கூவ முடியாது.

9. தேள்களுக்கு துளசியின் வாசனை பிடிக்காது.

 10. பேங்காக் நகரத்தை தாய்லாந்தின் மொழியில் குருங் தேப் மஹா நகொன் என்றழைப்பார்கள்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url