Search This Blog

உலகிலேயே வேகமாக வளரும் காட்டு மரம் fastest-growing woody plant in the world




Did you know?

1. Oak trees donot produce acorns until they are 25 years old.

2. The Elephant grass found in Africa grows 4.5 meters high and even elephants can hide in it.

3. Bamboo is the fastest-growing woody plant in the world. It can grow 35 inches in a single day.

4. Around 5000 different types of plants are used by humans to make food.

5. An average size tree can provide enough wood to make 170,100 pencils.

6. The evaporation from a large beech tree is from ten to twenty-five gallons in twenty-four hours.

7. There are over 23,000 different kinds of trees in the world.

8. Cricket bats are made of a tree called Willow tree.

9. 85% of plant life is found in the ocean.

10. The first type of aspirin, pain killer and fever reducer came from the tree bark of a willow tree.


உங்களுக்குத் தெரியுமா?

1. கருவாலி மரங்கள் 25 வயது வரை பழத்தை கொடுக்காது. 

2. ஆப்பிரிக்காவில் காணப்படும் யானை புல் 4.5 மீட்டர் உயரம் வரை வளரும் மேலும் இதில் யானைகள் கூட மறைந்து கொள்ள முடியும். 

3. மூங்கில் உலகிலேயே வேகமாக வளரும் காட்டு மரமாகும். இது ஒரே நாளில் 35 அங்குலம் வரை வளரக்கூடியது.

 4. 5000 க்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள் உணவு தயாரிக்க மனிதர்களால் பயன்படுத்தப்படுகின்றன. 

5. ஒரு சராசரி அளவுள்ள மரம் 170100 பென்சில்கள் செய்ய போதுமான மரக்கட்டையை வழங்க முடியும். 

6. ஒரு பெரிய புங்க மரத்தில் இருந்து இருபத்தி நான்கு மணி நேரத்தில் பத்திலிருந்து இருபத்தி ஐந்து கேலன்கள் ஆவியாகும். 

7. உலகில் வெவ்வேறு வகையான 23000 க்கும் மேலான மரங்கள் உள்ளன. 

8. வில்லோ மரத்தின் மூலம் கிரிக்கெட் மட்டை தயாரிக்கப்படுகிறது. 

9. 85 சதவிதம் தாவரங்கள் கடலில் காணப்படுகிறது. 

10. முதன்மை வகையான ஆஸ்பிரின் வலிநீக்கி மற்றும் காய்ச்சல் குறைப்பான் ஆகியவை வில்லோ மரத்தின் மரப் பட்டையில் இருந்து கிடைக்கின்றன.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url