Search This Blog

நாய்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் Some interesting facts about dogs



உங்களுக்குத் தெரியுமா?

1. நாய்களுக்கு அதன் கால்களில் மட்டுமே வியர்வை சுரப்பிகள் உள்ளன. 

2. ஒரு வருட வயதுடை நாய் உடல் ரீதியாக 15 வயது மனிதனாக முதிர்ச்சியடைகிறது. 

3. நாய்களால் மனிதனை விட 4 மடங்கு அதிகமாக கேட்க முடியும். 

4. நீங்கள் உங்கள் செல்ல நாய்க்குட்டியைக் கொஞ்சுவதன் மூலம் உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும். 

5. பாசென்ஜி என்பது குரைக்க முடியாத ஒரே நாய் இனம். 

6. ஒவ்வொரு கால்களிலும் ஆறு விரல்கள் கொண்ட ஒரே நாய் நார்வேஜியன் லண்டர்ஹண்ட்.

 7. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் அறிஞர்களால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில்இ மனிதர்கள் ஏதோவொரு நபரோ அல்லது பொருள் மீது பாசம் காட்டுவதைக் கண்டால் நாய்கள் பொறாமைப்படும் என்று கண்டறியப்பட்டது. 

8. நாய்க்குட்டிகளுக்கு 28 பற்களும்இ வளர்ந்த நாய்களுக்கு 42 பற்களும் இருக்கும். 

9. நாய்களின் கண்களில் டேப்டம் லுசிடம் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு சவ்வு உள்ளதுஇ அவை இருட்டில் காண பயன்படுகிறது.

 10. நாய் வலதுபக்கம் வாலை ஆட்டினால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும்இ இடதுபக்கம் ஆட்டினால் கோபமாக இருப்பதாவும் அர்த்தம்.




Did you know?

1. Dogs only have sweat glands in their paws.

2. Your one year-old puppy is as physically mature as a 15-year-old human.

3. Dogs can hear 4 times as far as humans.

4. You can lower your blood pressure just by petting your puppy.

5. The basenji is the only breed of dog that cant bark.

6. The Norwegian Lundehund is the only dog that has six toes on each foot.

7. In a study done by scholars at the University of California, it was found that dogs can get jealous if they see their humans displaying affection toward something or someone else.

8. Puppies have 28 teeth and normal adult dogs have 42.

9. Dogs eyes contain a special membrane called the tapetum lucidum, which allows them to see in the dark.

10. Dogs wag their tail to the right when they are happy and to the left when they are frightened.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url