Doyou know?, உங்களுக்குத் தெரியுமா?
Did you know?
1. Lake Tanganyika is the longest lake in the world.
2. Vatican is the smallest state in the world.
3. The longest mountain range in the world is Andes.
4. The deepest lake in the world is Lake Baikal.
5. Mammoth cave is the longest cave in the world.
6. The flatfishes are able to change their pigmentation to match the background.
7. The noses participation is more than the tongue in knowing the flavor most.
8. Winston Churchill had once written a letter of regret to the prison authorities before fleeing the prison!
9. The smell caused after rain is due to bacteria.
10. The processed foods lose their 20% nutrients.
உங்களுக்குத் தெரியுமா?
1. உலகிலேயே மிக நீளமான ஏரி தங்கனீக்கா ஏரி.
2. உலகிலேயே மிக சிறிய மாநிலம் வத்திக்கான்.
3. உலகிலேயே மிக நீளமான மலை அந்தீஸ்மலை.
4. உலகிலேயே மிக ஆழமான ஏரி பைக்கால் ஏரி.
5. உலகிலேயே மிக நீளமான குகை மாமத் குகை.
6. ஃபிளாட்ஃபிஷ் என்ற மீன்வகை சுற்றுப்புறத்துக்கேற்ப தன் நிறமிகளை மாற்றிக்கொள்ள முடியும்.
7. சுவையை மிகத்துல்லியமாக அறிவதில் நாக்கை விட மூக்கின் பங்கே அதிகம்.
8. வின்ஸ்டன் சர்ச்சில் என்பவர் ஒருமுறை சிறையிலிருந்து தப்பிப்பதற்கு முன் சிறை அதிகாரிகளுக்கு வருத்தக் கடிதம் எழுதி வைத்திருந்தாராம்!
9. மழை பெய்தவுடன் எழும் மணத்துக்குக் காரணம் பாக்டீரியா.
10. பதப்படுத்தப்படும் உணவுப்பொருட்கள் அவற்றின் 20 சதவீத ஊட்டச்சத்தை இழந்து விடுகின்றன.