சர்வதேச வீடற்ற விலங்குகள் தினம் ஆகஸ்ட் 19International Homeless Animals Day August 19

சர்வதேச வீடற்ற விலங்குகள் தினம் ஆகஸ்ட் 19 
International Homeless Animals Day August 19 
சர்வதேச வீடற்ற விலங்குகள் தினம் 
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் மூன்றாவது சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

 இந்த நாள் நம்மைச் சுற்றியுள்ள வீடற்ற விலங்குகள் மீது கவனம் செலுத்துவதையும், அவைகளிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Next Post Previous Post