சர்வதேச உடல் உறுப்பு தான தினம் International Organ Donation Day ஆகஸ்ட் 13
சர்வதேச உடல் உறுப்பு தான தினம் International Organ Donation Day ஆகஸ்ட் 13
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச உடல் உறுப்பு தான தினம் ஆகஸ்ட் 13 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை சிறப்பிக்கும் வகையிலும், உடல் உறுப்பு தானம் செய்திட ஊக்குவிக்கும் வகையிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.