சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம் International Left Handers Day ஆகஸ்ட் 13
சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம் International Left Handers Day ஆகஸ்ட் 13
உலகின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் இடது கைப்பழக்கம் உடையவர்களாக உள்ளனர் என்று ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.
இவர்களது சாதனைகளை பாராட்டும் விதத்திலும், சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள இவர்கள் பயன்பாட்டுக்கு தகுந்த பொருட்களை தயாரிக்க வலியுறுத்தியும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13ஆம் தேதி சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இத்தினத்தை முதன்முதலில் 1976ஆம் ஆண்டு சர்வதேச இடதுகை அமைப்பு அறிவித்தது.