Interesting facts about rats எலிகள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்
உங்களுக்குத் தெரியுமா?
1. எலிகளால் ஒட்டகத்தை விடவும் நீண்ட தொலைவுக்கு நீர் அருந்தாமலே செல்ல முடியும்.
2. எலிகள் அனைத்துண்ணி ஆகும். ஆனால் இறைச்சி கிடைக்கும் என்ற பட்சத்தில் அதை விரும்புகிறது.
3. எலிகளுக்கு கோரைப் பற்கள் இல்லை.
4. உலகின் பல ஆய்வுக்கூடங்களில் காஸ்மெடிக் பொருட்களை பரிசோதிக்க எலிகளே பயன்படுத்தப்படுகின்றன.
5. துணையில்லாமல் இருக்கும் எலி தனிமையை உணர்வதோடு மனச்சோர்வுக்கும் ஆளாகும்.
6. எலிகளுக்கு அபாரமான நினைவாற்றல் உண்டு. ஒருமுறை கண்டறிந்த பாதையை ஒருபோதும் மறப்பதில்லை!
7. உடலையும் வெப்பத்தையும் சமநிலையில் வைத்துக் கொள்ளவும் தகவல் தொடர்புக்கும் எலிகளுக்கு அவற்றின் வால்களே உதவுகின்றன.
8. முசோபோபியா என்றால் எலியைக் கண்டு பயப்படுவது.
9. எலிகள் மகிழ்ச்சியாக இருக்கையில் ஒன்றுக்கொன்று ஒலி எழுப்பியும் பற்களைக் கடித்துக் கொண்டும் இருக்கும்.
10. நோய்வாய்ப்பட்ட அல்லது காயமுற்ற எலியை மற்ற எலிகள் பராமரிப்பது வழக்கம்.
Did you know?
1. A rat can go longer than a camel without having a drink of water.
2. Rats are omnivore but many prefer meat when they can get it.
3. Rats donot have canine teeth.
4. Many labs in the world used rat to test the cosmetic products.
5. Without companionship rats tend to become lonely and depressed.
6. Rats have excellent memories. Once they learn a navigation route, they wont forget it.
7. Rats tails help them to balance, communicate and regulate their body temperature.
8. Musophobia is the fear of rats.
9. When rats are happy, they let out a cheerful sound and bite the teeth.
10. Rats take care of injured and sick rats in their group.