Search This Blog

கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் பகுதி - 5 Inventions and Achievements Part - 5

1. பால் பாய்ன்ட் பேனாவை முதன் முதலில் கண்டு பிடித்தவர் யார்?

லாஸ்லோ பிரோ

விளக்கம்::
லாஸ்லோ பிரோ (1899-1985) என்ற ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர்  தான் முதன் முதலில் பந்து முனைப் பேனாவை கண்டு பிடித்தார். இவர் அடிப்படையில் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது..

2. குண்டூசியை எந்த நாடு கண்டுபிடித்தது?

எகிப்து

விளக்கம்::
குண்டூசியை முதன் முதலில் கண்டு பிடித்து பயன்படுத்திய நாடு எகிப்து தான்..

3. ஜெனரேட்டரை முதலில் கண்டு பிடித்தவர் யார்?

மைக்கேல் ஃ பாரடே

விளக்கம்::
மைக்கேல் பாரடே ஏழைக் குடும்பத்தில் பிறந்து படிக்க முடியாமல் கல்வியை பாதியில் கைவிட்டவர். ஆனால் அறிவியலின் மீது அவருக்கு இருந்த பிடிப்பால் பல கண்டு பிடிப்புகளை நிகழ்த்தி உள்ளார். அதில் ஒன்று தான் ஜெனரேட்டர். இவர் 1867 இல் மறைந்தார்.

.

4.  தையல் இயந்திரதைக் கண்டுபிடித்தவர் யார்?

ஜே.சி. பெரியர்

விளக்கம்::
ஜே.சி. பெரியர் என்பவர் தான் தையல் இயந்திரத்தை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஆவார்.

5. முதன் முதலில் இணையதள சேவை எந்த ஆண்டு துவங்கப்பட்டது?

1960

விளக்கம்::
ஜே.சி.ஆர்.லிக்லைடர் (J.

C.R. Licklider) இணைய தந்தையாக அறியப்படுகிறார்.

 இணையம் (Internet) என்பது உலக அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பான பெரும் வலையமைப்பைக் குறிக்கும்..
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url