Search This Blog

கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் பகுதி -4 Inventions and Achievements Part - 4

1. குளோனிங் மூலம் முதல் முறையாக எருமைக் கன்றை உருவாக்கிய நாடு எது?

இந்தியா

விளக்கம்::
குளோனிங் மூலம் எருமைக் கன்றை உருவாக்கிய நாடு நமது இந்தியா தான். எனினும் அந்த எருமைக் கன்று நிமோனியா வந்து இறந்து போய் விட்டது..

2. துப்பாகிகளுக்கான குண்டை கண்டு பிடித்தவர் யார்?

ரோஜர் பேகன்

விளக்கம்::
துப்பாகிகளுக்கான குண்டை கண்டு பிடித்தவர் ரோஜர் பேகன் என்பவர் ஆவார்..

3. டி.என்.ஏவைக் கண்டுபிடித்தவர் யார்?

வாட்சன் அண்ட் கிரிக்

விளக்கம்::
டி.என்.ஏவைக் கண்டுபிடித்தவர் வாட்சன் அண்ட் கிரிக் என்பவர் ஆவர்.என்.ஏ அல்லது தாயனை என்பது ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலம் (Deoxyribonucleic acid அல்லது Deoxyribose nucleic acid - DNA) எனப் பொருள் தரும். இது எந்த ஒரு உயிரினத்தினதும் (ஆர்.

என்.ஏ வைரசுக்கள் தவிர்ந்த) தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல் சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும்.

4. எரிபொருள் செல்களை முதன் முதலில் கண்டு பிடித்தவர் யார்?

சர். வில்லியம் க்ரோவ்

விளக்கம்::
எரிபொருள் செல்களை 1839 ஆம் ஆண்டு சர். வில்லியம் க்ரோவ் கண்டறிந்தார். எரிபொருள் செல்கள், எரிபொருட்களின் வேதியியல் சக்தியை நேரடியாக மின்சக்தியாக மாற்றித்தரக் கூடியவை. இந்த செல்களில் ஹைட்ரஜன், மீத்தேன், மெத்தனால் போன்ற எரிபொருட்களைப் பயன்படுத்தலாம் என்றாலும் மிக அதிகமான பயன்பாட்டில் இருப்பவை ஹைட்ரஜன் செல்களே.

.

5. எரிபொருள் செல்களை முதன் முதலில் கண்டு பிடித்தவர் யார்?

சர். வில்லியம் க்ரோவ்

விளக்கம்::
எரிபொருள் செல்களை 1839 ஆம் ஆண்டு சர். வில்லியம் க்ரோவ் கண்டறிந்தார். எரிபொருள் செல்கள், எரிபொருட்களின் வேதியியல் சக்தியை நேரடியாக மின்சக்தியாக மாற்றித்தரக் கூடியவை. இந்த செல்களில் ஹைட்ரஜன், மீத்தேன், மெத்தனால் போன்ற எரிபொருட்களைப் பயன்படுத்தலாம் என்றாலும் மிக அதிகமான பயன்பாட்டில் இருப்பவை ஹைட்ரஜன் செல்களே.

.

6. முதன் முதலாக உலகப் படத்தை வரைந்து வெளியிட்டவர் யார்?

தாலமி

விளக்கம்::
தொலெமி அல்லது தாலமி என்று பொதுவாக அழைக்கப்படும், குளோடியஸ் தொலெமாயெஸ் ஒரு புவியியலாளரும், வானியலாளரும், சோதிடரும் ஆவார். இவர் கிரேக்க மொழி பேசியவர். ரோமரின் கீழிருந்த எகிப்தில், கிரேக்கப் பண்பாட்டினராக இவர் வாழ்ந்தார். இவர் கிரேக்கப் பண்பாட்டைத் தழுவிக்கொண்ட ஒரு எகிப்தியராகவும் இருக்கக்கூடும்.

 இவருடைய குடும்பப் பின்னணி பற்றியோ, உருவ அமைப்புப் பற்றியோ, விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் அவர் எகிப்தில் பிறந்தவர் என்பதே பலரது கருத்தாகும்.இவர் தான் முதன் முதலாக உலகப் படத்தை வரைந்து கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் வெளியிட்டார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url