ஐஸ்க்ரீமை கண்டுபிடித்தவர் யார்? தெரியுமா? கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் பகுதி -3 Inventions and Achievements Part - 3
1. முதன் முதில் அகச்சிவப்பு கதிர்வீச்சுகளை கண்டுபிடித்தவர் யார்?
வில்லியம் ஹெர்ல்
விளக்கம்::
வில்லியம் ஹெர்ல் என்பவர் தான் முதன் முதலில் அகச்சிவப்பு கதிர்வீச்சுகளை கண்டுபிடித்தவர் ஆகிறார்..
2. ஐஸ் டீயை கண்டுபிடித்த நாடு எது?
இங்கிலாந்து
விளக்கம்::
ஐஸ் டி 1904 இல் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு தற்போது வரையில் புழக்கத்தில் இருந்து வருகிறது. இதனை முதன் முதலில் கண்டு பிடித்து பயன்படுத்திய நாடு இங்கிலாந்து ஆகும்..
3. ஐஸ்க்ரீமை கண்டுபிடித்தவர் யார்?
ஜெரால்டு டிஸ்ஸேன்
விளக்கம்::
ஜெரால்டு டிஸ்ஸேன் 1620 ஆம் ஆண்டு ஐஸ்க்ரீமை கண்டு பிடித்தார்..
4. சிறிய ரக ரகசிய கேமராவை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்?
ஈஸிபோல்ட்
விளக்கம்::
ஈஸிபோல்ட் என்பவர் தான் முதன் முதலில் சிறிய ரக ரகசிய கேமராவை கண்டு பிடித்தவர் ஆகிறார்..
5. இரும்பில் இருந்து எ ஃ குவை உருவாக்கியவர் யார்?
ஹென்றி பெஸ்னிமர்
விளக்கம்::
ஹென்றி பெஸ்னிமர் என்பவர் தான் முதன் முதலில் இரும்பில் இருந்து எ ஃ குவை உருவாக்கியவர்..