Search This Blog

தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுவதை முதன் முதலில் கண்டு பிடித்தவர் யார்? கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் பகுதி - 2 Inventions and Achievements Part - 2

1. தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுவதை முதன் முதலில் கண்டு பிடித்தவர் யார்?

பிரீஸ்ட்லி

விளக்கம்::
தாவரங்களில் பாம்புத் தாவரம் என்று ஒன்று உண்டு அது தான் இரவில் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை பிராண வாயுவாக மாற்றுகிறது.

2. முதன் முதலில் ஹீலியம் வாயுவை திரவமாக்கியவர் யார்?

கம்மர்லிங் ஆள்னெஸ்

விளக்கம்::
கம்மர்லிங் ஆள்னெஸ் என்பவர் தான் முதன் முதலில் ஹீலியம் வாயுவை திரவமாக்கியவர்..

3. ஹைட்ரஜன் குண்டு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

ஆன்ட்ரி சகோரா

விளக்கம்::
அணுகுண்டை விட சக்தி வாய்ந்தது ஹைட்ரஜன் குண்டு. இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டை விட ஹைட்ரஜன் வெடிகுண்டு ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்தது என்கின்றனர் நிபுணர்கள்..

4. மின்சார பல்பை முதன் முதலில் கண்டு பிடித்தவர் யார்?

தாமஸ் ஆல்வா எடிசன்

விளக்கம்::
தாமஸ் ஆல்வா எடிசன் 1879 ஆம் ஆண்டு மின்சார பல்பை கண்டு பிடித்தார். இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த விஷயங்கள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்பு களுக்கு காப்புரிமை பெற்றார்.

 இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் அல்ல..

5. பாராமீட்டர் கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?

டாரி செல்லி

விளக்கம்::
பாராமீட்டர் கருவியைக் கண்டுபிடித்தவர் டாரி செல்லி என்பவரே. இந்தக் கருவி மழையின் அளவை பதிவு செய்யப் பயன்படுகிறது..
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url