ஈட்டி எறிதல் தினம் - ஆகஸ்ட் 07 Javelin Throw Day

இந்தியத் தடகளக் கூட்டமைப்பு ஆனது (AFI) 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07 ஆம் தேதி அன்று இரண்டாவது ‘ஈட்டி எறிதல் தினத்தை’ கொண்டாடுகிறது.

ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவிற்கு மரியாதை அளிக்கும் வகையில் 2021 ஆம் ஆண்டு முதன்முதலில் இந்தத் தினம் அனுசரிக்கப்பட்டது.

டோக்கியோ நகரில் நடைபெற்ற தடகளப் போட்டியில் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை இவர் வென்றார்.

மேலும் இளைஞர்களை விளையாட்டுத் துறைப் பக்கம் ஈர்ப்பதும், தடகளத்தில் ஒரு பிரகாசமான எதிர்காலத்தினை நோக்கி முன்னேற்ற வேண்டி சாம்பியன்களை தயார் படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
Next Post Previous Post