Do you know? உங்களுக்குத் தெரியுமா?
உங்களுக்குத் தெரியுமா?
1. மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் கிவி.
2. மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.
3. பாம்புகள் இல்லாத நாடு அயர்லாந்து.
4. திருமணத்தின்போது அட்சதை (அரிசி) தூவி வாழ்த்தும் முறை எகிப்திலும் இருந்தது.
5. உப்பை விரும்பி சாப்பிடும் விலங்கினம் முள்ளம் பன்றி.
6. பெசாவாடாவின் புதிய பெயர் விஜயவாடா.
7. கொச்சின் புதிய பெயர் கொச்சி.
8. கலிகட்டின் புதிய பெயர் கோழிக்கோடு.
9. யானோனின் புதிய பெயர் யனம்.
10. கேப் கொமோரின் புதிய பெயர் கன்னியாகுமரி.
Did you know?
1. The bird that search prey by its smelling sense is kiwi.
2. The great warrior Napoleon has the fear of cats.
3. Ireland is a country without snakes.
4. At the time of marriage, the method of sprinkling rice was also followed in Egypt.
5. The animal that like to eat salt is Porcupine.
6. The new name of Bezawada is Vijayawada.
7. The new name of Cochin is Kochi.
8. The new name of Calicut is Kozhikode.
9. The new name of Yanaon is Yanam.
10. The new name of Cape Comorin is Kanyakumari.