Search This Blog

தெரிந்துகொள்வோம் – அறிவோம் அறிவியல் Do you Know – Let's Know Science

தெரிந்துகொள்வோம் – அறிவோம் அறிவியல்

* அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் – போலிக்கால்கள்.

* வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது – ஹார்மோன்கள்.

* புவி நாட்டம் உடையது – வேர்.

* இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் – வால்வாக்ஸ்.

* டிஎம்வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் – புகையிலை.

* ரேபிஸ் – வைரசினால் உண்டாகிறது.

* முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது – ஹைடிரா.

* நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு – கிளாமிடோமானஸ்.

* மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி – பிளாஸ்மோடியம்.

* அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு – மண்புழு.

* தாவர வைரஸ்களில் காணப்படும் மரபுப் பொருள் – ஆர்.என்.ஏ.

* எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் – எச்ஐவி.

* பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் – தந்தித் தாவரம்.

* இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் – ஹீமோகுளோபின்.

* தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – யானை.

* ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – சிங்கம்.

* அனைத்து உண்ணிக்கு உதாரணம் – காகம்.

* விழுங்கும் முறை உணவூட்டம் கொண்டது – அமீபா.

* ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்.

* சக்தி தரும் உணவுச் சத்து – கார்போஹைட்ரேட்.

Next Post Previous Post
1 Comments
  • Nanjil Siva
    Nanjil Siva July 25, 2023

    பயனுள்ள பதிவு... அனைத்து உண்ணிக்கு உதாரணமாக மனிதனை சொல்வதைவிட காகத்தை சொல்வதே பொருத்தமானதாக இருக்கும்.

Add Comment
comment url