மே 25 உலக தைராய்டு தினம் World Thyroid Day
மே 25 உலக தைராய்டு தினம் World Thyroid Day
👉 ஒவ்வொரு ஆண்டும் உலக தைராய்டு தினம் மே 25ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
👉 உடலில் அயோடின் சத்து குறைவாக இருந்தால் இந்நோயானது ஏற்படுகிறது.
👉 தைராய்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தைராய்டு சர்வதேச கூட்டமைப்பு இத்தினத்தை அனுசரித்து வருகிறது.