மே 25 சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் International Missing Children's Day
மே 25 சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் International Missing Children's Day
👦 ஒவ்வொரு வருடமும் மே 25ஆம் தேதி சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
👦 எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தி இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகள் இந்த உலகத்தின் எதிர்கால சொத்துக்கள் ஆவார்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நம் அனைவரது கடமையாகும்.