உலக டென்னிஸ் தினம் World Tennis Day மார்ச் 6
உலக டென்னிஸ் தினம் World Tennis Day மார்ச் 6
🎾 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் திங்கட்கிழமை (மார்ச் 06) உலக டென்னிஸ் தினம் கொண்டாடப்படுகிறது.
🎾 உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக டென்னிஸ் மாறியுள்ளது.
🎾 விளையாட்டில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 2013ஆம் ஆண்டு இத்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
🎾 மேலும் பிரபலமான டென்னிஸ் வீரர்களைப் பற்றி அறிய இத்தினம் உதவுகிறது.