ஒரே நாளில் இத்தனை தினங்களா மார்ச் 20 இன்று மட்டும் 9 தினங்கள்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ஆம் தேதி
* உலக வாய்வழி சுகாதார தினம் World Oral Health Day
* குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான உலக நாடக தினம்
* உலக தவளை தினம் World Frog Day
* உலக சிட்டுக்குருவிகள் தினம் (World Sparrow Day)
* சர்வதேச மகிழ்ச்சி தினம் (International Day of Happiness)
* உலகக் கதை படிக்கும் நாள் World Storytelling Day
* உலக தலை காயம் விழிப்புணர்வு தினம் World Head Injury Awareness Day
* உலக ஜோதிட தினம் International astrology day
* சர்வதேச பிராங்கோபோனி தினம் International Francophonie Day