மார்ச் 20 உலக தலை காயம் விழிப்புணர்வு தினம் World Head Injury Awareness Day
உலக தலை காயம் விழிப்புணர்வு தினம் World Head Injury Awareness Day march 20
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ஆம் தேதி உலக தலை காயம் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சாலை விதிகளை சரியாக கடைப்பிடிக்காமலும் கைபேசி பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டுவதாலும் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டுவதாலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாலும் விபத்துகள் மூலம் தலைக்காயங்கள் ஏற்படுகின்றன.
விபத்துக்கள் மற்றும் மூளைக் காயங்களைத் தடுப்பதற்கான வழிகள் மற்றும் தலையில் ஏற்படும் அதிர்ச்சிகரமான காயங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.