பிப்ரவரி 2- உலக சதுப்பு நில நாள் (World Wetlands Day)
பிப்ரவரி 2- உலக சதுப்பு நில நாள் (World Wetlands Day)
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2ஆம் தேதி சர்வதேச அளவில் உலக ஈரநிலங்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஈரநிலங்களைப் பாதுகாப்பது பற்றி 1971ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி ஈரான் நாட்டின் கரீபியன் கடற்பகுதியில் ராம்சர் என்னுமிடத்தில் ஈரநிலங்களைப் பாதுகாத்தல் சம்பந்தமாக நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
உலகில் ஏறக்குறைய 1112 ஈரநிலப்பகுதிகள் காணப்படுவதுடன் அவை மொத்தமாக 89.37 மில்லியன் ஹெக்டர் நிலப்பகுதிகளைக் கொண்டுள்ளன.
சுற்றுலா தலங்களை உருவாக்குதல்இ ரியல் எஸ்டேட் தொழில்கள் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகள் மற்றும் பராமரிப்பு இன்மையும் இந்த நிலங்களை பாழ்படுத்தி வருகிறது. எனவேஇ இந்த நிலங்களை பாதுகாக்கவும் அதன் பயன்களை மக்களிடம் கொண்டு செல்லவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.