Search This Blog

பிப்ரவரி 14-ஐ கொண்டாடுவதற்கு முன் அதன் வரலாறு தெரிந்தது கொள்ளுங்கள் - வேலன்டைன் நாள் (Saint Valentine's Day) - அன்பர்கள் நாள்

 வேலன்டைன் நாள் (Saint Valentine's Day) - அன்பர்கள் நாள் - பிப்ரவரி 14

காதலர் தினம் இப்படிதான் உருவானதா..? 

பிப்ரவரி 14-ஐ கொண்டாடுவதற்கு முன் அதன் வரலாறு தெரிந்தது கொள்ளுங்கள்


 ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி உலக காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

 ரோமாபுரியை ஆட்சிபுரிந்த இரண்டாம் கிளாடியஸ் என்ற மன்னர் தனது நாட்டில் வாழும் இளைஞர்கள் காதலிக்கக்கூடாது என தடைவிதித்தார். 

ஆனால் வாலண்டைன் என்கிற கிறிஸ்துவ பாதிரியார் காதலை ஆதரித்து பலருக்கு காதல் திருமணம் செய்து வைத்தார்.

 காதலர்களுக்கு ஆதரவாக இருந்த வாலண்டைனின் தலை ஏறத்தாழ கி.பி.269ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெட்டப்பட்டது. அவரின் இறந்த தினமே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url