Search This Blog

VIJAY MATHS வழங்கும் நாளைந்து கேள்வி (Daily Five Questions)


VIJAY MATHS

வழங்கும்

நாளைந்து கேள்வி

 Daily Five Questions


இப்பகுதியில் TNTET Paper 1,2, மற்றும் நியமனத் தேர்வு  ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெறும் நோக்கத்துடன் தினமும் ஐந்து கேள்விகள் விடையுடன் பகிரப்படும்.

கேள்விகள் கல்விஉளவியல், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப் பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

அனைத்து தேர்வர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url