Search This Blog

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - Iல் தேர்ச்சி பெற்றவர்கள் இன்று முதல் (22.12.2022) சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - TRB அறிவிப்பு!!! Tamil Nadu Teachers Eligibility Test (TNTET)- Paper-I-2022 PUBLICATION OF CERTIFICATE


Tamil Nadu Teachers Eligibility Test (TNTET)- Paper-I-2022 PUBLICATION OF CERTIFICATE 



ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌, சென்னை-06

பத்திரிக்கைச்‌ செய்தி

தமிழ்நாடு ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு 2022ம்‌ ஆண்டிற்கான ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின்‌ அறிவிக்கை எண்‌.012022, நாள்‌ 07.03.2022-ன்‌ படி ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு தாள்‌. 1  ற்கான கணினி வழித்தேர்வுகள்‌ (Computer Based Examination) 14:40.2022 முதல்‌ 19:40.2022 வரை இருவேளைகளில்‌ நடத்தப்பட்டது. இத்தேர்வில்‌ 153,233 தேர்வர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

இத்தேர்விற்கான தேர்வு முடிவுகள்‌ 07:122022 அன்று ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டது. 21543 தேர்வர்கள்‌ இத்தேர்வில்‌ தகுதி பெற்றுள்ளனர்‌.


23.07.2022 நாளிட்ட ஆசிரியர்‌ தேர்வு வாரிய பத்திரிக்கைச்‌ செய்தியின்படி, அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்‌ தங்களின்‌ விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ செய்ய 24.07.2022 முதல்‌ 27.07.2022 வரை ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டது. எனவே, விண்ணப்பதாரர்கள்‌

விண்ணப்பத்தில்‌ திருத்தங்கள்‌ மேற்கொள்ள தற்போது அளிக்கும்‌ கோரிக்கையின்‌ மீது ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ எவ்வித நடவடிக்கையும்‌ மேற்கொள்ளாது என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது விண்ணப்பதாரர்கள்‌ தங்கள்‌ விண்ணப்பத்தில்‌ சமர்ப்பித்த விவரங்களின்‌ அடிப்படையில்‌ ஆசிரியர்‌ தகுதித்தேர்வு தாள்‌ 1-ல்‌ தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும்‌ ஆசிரியர்‌

தேர்வு வாரிய இணையதளத்தில்‌ சான்றிதழ்‌ (Certificate) 2212.2022 இன்று முதல்‌ மூன்று மாதம்‌ வரை பதிவிறக்கம்‌ செய்திடலாம்‌ என்ற விபரம்‌ தெரிவிக்கப்படுகிறது.


நாள்‌: 22 42.2022 தலைவர்‌

Click here to Download the Certificate

Press News





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url