Search This Blog

செயற்கைக் கோள்கள் | Science Facts, அறிவியல் தகவல்கள்



* பிரான்ஸ் 'அஸ்டேரிக்ஸ்' என்ற விண்கலத்தை 1965-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

* ஜப்பான் 'ஓசுமி' என்ற விண்கலத்தை 1970-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

* சீனா 'எஸ்கேடபிள்யூ' என்ற விண்கலத்தை 1970-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

* கார் பாட்டரிகளில் பயன்படுத்தப்படும் அமிலத்தின் பெயர் சல்பியூரிக் அமிலம்.

* விரைவான தகவல் தொடர்பு – டிவி – போன்றவைகளுக்கு செயற்கைக்கோள் பயன்படுகிறது. முதல் கோள் அமெரிக்காவில் 12.8.69 இல் ஏவப்பட்டது. 

* சந்திரகிரகணம் பௌர்ணமியில்தான் ஏற்படும். சூரிய கிரகணம் புது நிலவு நாளில் எற்படும். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சற்றி வரும் போது – நிலா – சூரியன் – பூமி – ஒரே நேர்கோடாக வரும்போது மறைக்கும் நிழல் கிரகணம் எனப்படுகிறது.

* சூரிய ஒளியின் பிரதிபலிப்பு. அதாவது சூரிய ஒளி மழைத்துளியில் பட்டு ஏற்படும் நிறப்பிரிகை. இதனை ஒளிக் கோட்டம் அடைதல் என்போம். ஒளிக் கோட்டமடைவது மீளுவதால் ஏற்படும் நிறமாலையே வானவில். இதில் கருப்பு நிறம் கிடையாது. மற்ற 7 வண்ணம் தெரியும்.

* இங்கிலாந்து 'பிராஸ்ப்ரோ' என்ற விண்கலத்தை 1971-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

* இந்தியா 'ரோகினி' என்ற விண்கலத்தை 1980-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

* முதல் அமெரிக்க செயற்கை விண்வெளிக் கலகத்தின் பெயர் 'எக்ஸ்புளோரர்' ஆகும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url