தங்கத்தை விட விலை உயர்ந்த உலோகம் | Science Facts, அறிவியல் தகவல்கள்
* காற்றின் வேகத்தை அளக்க பயன்படும் கருவி 'அனீமா மீட்டர்'.
* ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவியின் பெயர் டேக்கோமீட்டர்.
* மிகக் குளிர்ச்சியான கோள் புளூட்டோ.
* தங்கத்தை விட விலை உயர்ந்த உலோகம் பிளாட்டினம். இதன் உருகுநிலை 1773 டிகிரி செல்சியஸ்.
* உலகிலுள்ள அணு உலைகளில் மொத்தம் எழுபதாயிரம் டன் கழுவுப் பொருட்கள் தேங்கியுள்ளன.
* ஜூபிடர் எனப்படும் வியாழன் கிரகம் ஏராளமான மேகங்களைக்கொண்டது. பூமியை விட பலமடங்கு பெரியது. 16 நிலவுகளை கொண்டது. சூரியனைச் சுற்றிவர 12 வருடங்கள் பிடிக்கும். சூரியனுக்கும் வியாழனுக்கும் இடையே உள்ள தூரம் 772 மில்லியன் கிலோ மீட்டர்.
* நெப்டியூன் நீல நிறம் கொண்ட கிரகமாகும்.
* யுரேனஸ் கிரகம் 1784-இல் 'ஹெர்ச்செல்' என்பவரால் கண்டறியப்பட்டது. யுரேனஸுக்கு 17 நிலவுகள் உண்டு. 84 நாட்களில் சூரியனைச் சுற்றி வந்து விடும். மேகங்களால் மறைக்கப்பட்டிருப்பதால் பார்ப்பது சுலபமல்ல. யுரேனஸ் கிரகத்தில் ஒருநாள் என்பது பத்தேகால் மணி நேரம்.
* பாலின் தரத்தை அளவிடப் பயன்படுத்தும் கருவி லாக்டோமீட்டர்.
* ரஷ்யா 1957-ஆம் ஆண்டு 'ஸ்புட்னிக்' என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.