Search This Blog

இந்தத் துறைக்கு நோபல் பரிசு கிடையாதா ? உங்களுக்குத் தெரியுமா? Science Facts


* விடிவெள்ளி என்பது வீனஸ் கிரகத்தைக் குறிக்கிறது.

* 'ஹாலி' வால் நட்சத்திரம் சூரியனை 75 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது.

* டர்பென்டைனில் மெழுகு இட்டால் கரைந்து போய் விடும்.

* பாதரசத்தில் இரும்பு மிதக்கும்.

* அமோனியாவின் மேல் பனிக்கட்டி வைத்தால் உருகாது.

* சந்திர கிரகணம் நடைபெறுவது சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது.

* நோபல் பரிசு கணிதத் துறைகள் வழங்கப்பதுடுதில்லை.

* 'சுப்பர்சானிக் ஜெட்' என்பது ஒளியை விட வேகமாக செல்லும் விமானம்.

* முதன்முதலில் குளோனிங் முறையில் 'டோலி' என்ற ஆட்டுக்குட்டியை உருவாக்கியவர் 'இயன் வில்முத்'.

* ராடான் வாயு இரும்பை விட கனமானது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url