Search This Blog

ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கியவர் பிறந்த தினம் இன்று | சாமுவேல் ஜோன்சன் Samuel Johnson who first created the English Dictionary,


 ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் 1709ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். 


 ஆங்கிலேய இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றிய ஆங்கிலேயக் கவிஞரும், எழுத்தாளரும், கட்டுரையாளரும், இலக்கியத் திறனாய்வாளரும், வாழ்க்கை வரலாற்றாளரும், இதழாசிரியரும் மற்றும் அகராதியியலாளரும் ஆவார். இவரது அகராதி 1755ஆம் ஆண்டில் வெளியானது.

 ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி வெளிவரும் வரை, ஜான்சனின் அகராதியே பிரித்தானியாவில் முதன்மை அகராதியாக விளங்கி வந்தது. இவர் 1784ஆம் ஆண்டு மறைந்தார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url