ஒளிச்சேர்க்கைக்காக தாவரங்கள் சூரிய ஒளியை ஈர்க்கின்றன. சிலபூச்சியினங்களும் சூரிய ஒளியை ஈர்க்குமா ? | The plants trap solar energy for photosynthesis. Do the insects also trap solar energy?
ஒளிச்சேர்க்கைக்காக தாவரங்கள் சூரிய ஒளியை ஈர்க்கின்றன. சிலபூச்சியினங்களும் சூரிய ஒளியை ஈர்க்குமா ? | The plants trap solar energy for photosynthesis. Do the insects also trap solar energy?
டெல்அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெஸ்பா ஒரியன்டாலிஸ் ( Vespa Orientalis ) என்ற எறும்பை ( Oriental hornets ) கண்டறிந்தனர் .
இவைகள் தாவரங்களுக்கு ஒத்த திறமைகளைக் கொண்டிருந்தன . அதாவது , இந்த உயிரினத்தின் வயிற்றுப்பகுதியில் மஞ்சள் திட்டுகள் மற்றும் அசாதாரண மேல்தோல் அமைப்பு போன்ற பகுதியானது 30 அடுக்குகளைக் கொண்டு தடித்துக் காணப்படுகிறது .
மேல்தோல் பகுதியில் பச்சையம் காணப்படாது , மாறாக சாந்தோப்டெரின் ( xanthopterin ) என்ற மஞ்சள் நுண் ஒளி உணர் நிறமி காணப்படுகிறது .
இவை ஒளி அறுவடை மூலக்கூறாக செயல்பட்டு ஒளி ஆற்றலை - மின் ஆற்றலாக மாற்றுகின்றன .