Search This Blog

அமேசானில்‌ அதிக அளவு மழை வபாழிவது ஏன்‌? | Why do we get more rainfall in the Amazon?

அமேசானில்‌ அதிக அளவு மழை வபாழிவது ஏன்‌? | Why do we get more  rainfall in the Amazon? 

 * இப்புவி கோளத்தில்‌ அமேசான்‌ பகுதியானது அதிகளவு பல்லுயிற்த்‌ தன்மையுடைய நில
 அமைப்பை வற்ற இடமாகும்‌.

 * மேலும்‌ இப்பகுதியில்‌ உள்ள அதிக அளவு ஊடுருவும்‌
வேர்களைக்கொண்ட தாவரங்கள்‌ அக்குறிப்பிட்ட இடத்தில்‌ அதிக அளவு நீராவிப்போக்கினை
அதிகரிப்பதோடு, அப்போது நீராவியாகும்‌ நீறினை அங்குள்ள அதிக உயரமுடைய மரங்கள்‌ அந்நீரினை இடையில்‌ மறித்து விடுகின்றன.

*  இவ்வாறு அதிகறிக்கப்படும்‌ நீராவியாதலை இளகச்செய்து அக்காடுகளில்‌ நேர்மறை விளைவுகளை உண்டாக்குவதோடு மழையளவையும்‌
அதிகரிக்கச்‌ செய்கிறது.

*  மேலும்‌ அமேசான்‌ வெப்பமண்டல மழைக்காடுகள்‌ பெறுகின்ற மழையளவானது அங்குள்ளத்‌ தாவரங்கள்‌ மேற்கொண்ட நீராவிப்‌ போக்கின்‌ நீர்த்துளிகளாகும்‌.

அவைகள்‌ காண்பதற்கு மூடுபனியாகக்‌ காட்சியளிக்கிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url