Search This Blog

TNTET paper-I Science Box questions Do you know 4th STD term -I


நான்காம் வகுப்பு முதல் பருவம்


1. மனித மூளையின் எடை சுமார் 1.360 கிலோ கிராம்

2. இதயம் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 72 முறை துடிக்கிறது.

3. ஒரு சிறுநீரகத்தின்‌ பாதி பாகம்‌ மட்டுமே இரண்டு சிறுநீரகங்களும்‌ இணைந்து
செய்யும்‌ வேலையைச்‌ செய்யும்‌ திறன்‌ கொண்டது.

4. பிறக்கும்போது குழந்தைகளுக்கு 300 எலும்புகள்‌
 இருக்கும்‌. ஆனால்‌ வளர வளர இந்த எண்ணிக்கை 206 ஆகக்‌ குறைகிறது.

5. வியப்பூட்டும்‌ உண்மை
நாம்‌ சிரிக்கும்போது 17 தசைகள்‌ செயல்பருகின்றன.
ஆனால்‌ முகம்‌ சுளிக்கும்போது 43 தசைகள்‌ செயல்பருகின்றன.

6. நம்‌ உறுப்புகளைக்‌ கவனமாகப்‌ பார்த்துக்கொள்ள செய்ய வேண்டியவை.
* மூளை - எட்முமணிநேரம்‌ தூங்குதல்‌
* இதயம்‌ - கொழுப்பு நிறைந்த உணவைத்‌ தவிர்த்தல்‌
*இரைப்பை - சத்தான உணவை சரியான நேரத்தில்‌ ஸ்‌
*சிறுநீரகம்‌ - அதிகளவு தண்ணீர்‌ குடித்தல்‌ 
*எலும்பு மற்றும்‌ தசைகள்‌ - தினமும்‌ உடற்பயிற்சி செய்தல்‌ 

7. மனித உடலில் 600 க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன. 

8. நம் உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு

9. சிறிய எலும்பு காதில் உள்ள அங்கவடி எலும்பு 

10. நீளமான தசை  தொடைத் தசை

11. ஆடிகளால்‌ ஒலி அலைகளையும்‌ பிரதிபலிக்க முடியும்‌. எனவேதான்‌ எதிரி விமானத்திலிருந்து வரும்‌ ஒலிகளைக்‌ கண்டறிய இரண்டாம்‌ உலகப்‌
போரின்போது இவை பயன்பருத்தப்பட்டன.

12. வேலை செய்வதற்கான திறனையே ஆற்றல்‌ என்கிறோம்‌.

13. வேலை நடைபெறுவதற்கு ஒரு பொருளுக்கு ஆற்றல்‌ கொருக்கப்பட வேண்டும்‌.

14. ஆற்றலை ஆக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. ஆனால்‌ ஒரு வகை ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றமுடியும்‌" என்று ஆற்றல்‌ அழிவின்மை விதி கூறுகிறது.

15. ஆற்றலின்‌ திட்ட அலகு ஜூல்‌ ஆகும்‌. 

16. ஆற்றல்‌ பற்றி விளக்கமளித்த ஜேம்ஸ்‌ ஜூல்‌ என்பவரது பெயரால்‌ ஆற்றலின்‌
அலகு என்று அழைக்கப்படுகிறது.

17.  குறைவான விசையைக்‌ கொடுத்து கனமான பொருள்களை எளிய இயந்திரங்கள்‌ மூலம்‌ நகர்த்தலாம்‌. இவற்றின்‌ மூலம்‌
ஒரே மாதிரியான வேலை செய்வதற்கும்‌ குறைவான விசையே  தேவைப்படுகிறது.

18.  எளிய இயந்திரம்‌ பற்றிய கருத்தை கிரேக்கத்‌ தத்துவ
ஞானி ஆர்க்கிமிடிஸ்‌ கி.மு 3ஆம்‌ நூற்றாண்டில்‌ எருத்துரைத்தார்‌.

19. செம்மறியாடு , வெள்ளாடு , ஒட்டகம் , கழுதை , குதிரை , காட்டெருமை , நீர் எருமை , கலைமான் மற்றும் கடைமான் போன்ற பிற பாலூட்டிகளில் இருந்தும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பாலைப் பெறுகின்றனர் .

20. ரொட்டியானது அறைவெப்பநிலையில் இருப்பதைவிட குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது ஆறு மடங்கு வேகமாக கெட்டுப் போகிறது .

21. பிஸ்கட் பேக்கிங் சோடாவைக் கொண்டு மிருதுவாகத் தயாரிக்கப்படுகிறது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url