ஆகஸ்ட் 23 - சர்வதேச அடிமை வாணிப நினைவூட்டல் தினம்:
ஆகஸ்ட் 23 - சர்வதேச அடிமை வாணிப நினைவூட்டல் தினம்:
ஆப்பிரிக்கத் தீவில் உள்ள ஹெய்ட்டி என்ற பகுதியில் அடிமைகள் தங்கள் இழிநிலைக்கு எதிராக 1791ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி நள்ளிரவு முதல் 23 ஆம் தேதி வரை போராடினர்.
அடிமை வாணிப முறையை ஒழிக்க முதன்முதலில் போராட்டம் நடைபெற்ற ஹெய்ட்டியில் 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.