Search This Blog

12 ஆம் வகுப்பு புதிய புத்தகம் பிரித்தெழுதுக

 

 

12 ஆம் வகுப்பு புதிய புத்தகம்

 

இளந்தமிழே !

 

680. செம்பரிதி = செம்மை + பரிதி

681. வானமெல்லாம் = வானம் + எல்லாம்

682 . உன்னையல்லால் = உன்னை + அல்லால்

683. செந்தமிழே = செம்மை + தமிழே

 

தன்னேர் இலாத தமிழ்

 

684.ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள்

685. தனியாழி = தனி + ஆழி

 

686. வெங்கதிர் = வெம்மை + கதிர்

 

 நெடுநல்வாடை

687. கலங்கி = கலங்கு + இ

688. புதுப்பெயல் = புதுமை + பெயல்

 

திருக்குறள்

689. தினைத்துணை = தினை + துணை

690. நன்றல்லது = நன்று + அல்லது

 

புறநானூறு

 

691. எத்திசை = எ + திசை

692. புறநானூறு = புறம் + நான்கு + நூறு

 

தெய்வமணிமாலை

693. உள்ளொன்று = உள் + ஒன்று

694. ஒருமையுடன் = ஒருமை + உடன் தேவாரம்

695. பூம்பாவாய் பூ + வாய்

 

அகநானூறு

 

696. பெருங்கடல் = பெருமை + கடல்

697. அகநானூறு = அகம் + நான்கு + நூறு .

 

கவிதைகள்

 

698. பிரயோஜனமில்லை = பிரயோஜனம் + இல்லை

 

சிலப்பதிகாரம்

 

699. தலைக்கோல் = தலை + கோல்

700 . மண்ண கம் = மண் + அகம்

701 . கண்ணிடை = கண் + இடை

702 . வெண்குடை = வெண்மை + குடை

703 . தொல்நெறி = தொன்மை + நெறி

704. தலைக்கோல் = தலை + கோல்

 

திருக்குறள்

705. துணையில்லை = துணை + இல்லை

 

706. உறைந்தற்று = உறைந்து + அற்று

 

இரட்சணிய யாத்ரிகம்

 

707. முன்னுடை = முன் + உடை

708. ஏழையென = ஏழை + என சிறுபாணாற்றுப்படை

709. நன்மொழி = நன்மை + மொழி

710. உரனுடை = உரன் + உடை

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url