Search This Blog

சாகித்திய அகாதெமி விருது

சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் :

1970 - அன்பளிப்பு ( சிறுகதைகள் ) - கு . அழகிரிசாமி 

1979 - சக்தி வைத்தியம் ( சிறுகதைத் தொகுப்பு ) - தி . ஜானகிராமன் 

1987 - முதலில் இரவு வரும் ( சிறுகதைத் தொகுப்பு ) - ஆதவன்

 1996 - . அப்பாவின் சிநேகிதர் ( சிறுகதைத் தொகுப்பு ) - அசோகமித்ரன்

2008 - மின்சாரப்பூ ( சிறுகதைகள் ) - மேலாண்மை பொன்னுசாமி 

2010- சூடிய பூ சூடற்க ( சிறுகதைகள் ) - நாஞ்சில் நாடன் 

2016- ஒரு சிறு இசை ( சிறுகதைகள் ) - வண்ணதாசன் 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url