Search This Blog

கடல்கடந்து முதலில் அச்சேறிய மொழி


கடல்கடந்து முதலில் அச்சேறிய தமிழ்:

 போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில் , 1554 இல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலாகத் தமிழ்மொழியில்தான் மொழிபெயர்க்கப்பட்டது . 

இந்நூல் ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது . ரோமன் எழுத்துருவில் வெளிவந்த இதன் முழுப்பெயர் Carthila de lingoa Tamul e Portugues . இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணங்களில் ( கறுப்பு , சிவப்பு ) மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது . 

இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ்தான் . 

 செய்தி - ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url