Search This Blog

ஏப்ரல் 10 உலக ஹோமியோபதி தினம் (World Homeopathy Day)


🌟 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது. ஹோமியோபதி என்ற மாற்று மருத்துவ முறை மருத்துவர் சாமுவேல் ஹானிமன் என்பவரால் 1796ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

🌟 சாமுவேல் ஹானிமன் 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். இவரை போற்றும் வகையில் இவரது பிறந்தநாள் உலக ஹோமியோபதி தினமாக கொண்டாடப்படுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url