Search This Blog

TNTET 2022 அறிவிப்பு வந்தாச்சு Notification Link

TNTET 2022 அறிவிப்பு வந்தாச்சு

ஆசிரியர் தேர்வு வாரியம் பத்திரிக்கைச் செய்தி

சென்னை - 06, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் II (TNTET Paper I and II) 2022 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வாயிலாக இன்று (07.03.2022) வெளியிடப்படுகிறது. எனவே, விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக (http://www.trb.tn.nic.in) விண்ணப்பிக்க ஏதுவாக 14.03.2022 முதல் 13.04.2022 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.

நாள் : 07.03.2022. இடம் : சென்னை-6.

தலைவர்




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url