Search This Blog

கொம்பு வகை - காற்றுக்கருவி

கொம்பு வகை - காற்றுக்கருவி 


மனிதர்கள் தொடக்க காலத்தில் இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர் . அதுவே பிற்காலத்தில் கொம்பு என்னும் இசைக்கருவிக்கு அடிப்படையாயிற்று . இக்காலத்தில் பித்தளை அல்லது வெண்கலத்தால் கொம்புகள் செய்யப்படுகின்றன . இதனை வேடர் வேட்டையின் போது ஊதுவர் . கழனி மேடுகளில் காவல் புரிபவர்கள் விலங்குகள் , கள்வரை விரட்டவும் மற்ற காவல்காரர்களை விழித்திருக்கச் செய்யவும் கொம்பினை ஊதுவர் . ஊதுகொம்பு , எக்காளம் , சிங்கநாதம் , துத்தரி போன்ற பலவகையான கொம்புகள் இக்காலத்தில் திருவிழா ஊர்வலங்களின்போது இசைக்கப்படுகின்றன .
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url