Search This Blog

சங்கு வகை காற்றுக்கருவி

சங்கு வகை காற்றுக்கருவி 


இஃது ஓர் இயற்கைக் கருவி . கடலில் இருந்து எடுக்கப்படுவது . வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச்சங்கு என்பர் . சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர் . இலக்கியங்களில் இதனைப் பணிலம் என்றும் குறிப்பிட்டுள்ளனர் . கோயில் திருவிழாக்களின் போதும் சமயச் சடங்குகளில் போதும் சங்கு முழங்கும் வழக்கம் உண்டு . 

"சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய் "
 - திருப்பாவை
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url