Search This Blog

குடமுழா வகை - தோல்கருவி

குடமுழா வகை - தோல்கருவி


 ஐந்து முகங்களை உடைய முரசு வகையைச் சேர்ந்தது குடமுழா . ஒரு பெரிய குடத்தின் வடிவில் ஐந்து வட்டவடிவ வாய்களுடன் அமைந்திருக்கும் . நடுவில் இருக்கும் வாய் மற்றவற்றைவிடப் பெரியதாக இருக்கும் . ஒவ்வொரு வாயும் தோலால் மூடப்பட்டிருக்கும் . ஒவ்வொரு வாயிலிருந்தும் ஒரு தனி வகையான இசை பிறக்கும் . இதன் காரணமாக இதனைப் பஞ்சமகா சப்தம் என்றும் அழைப்பர் . இது கோயில்களில் ஒலிக்கப்படும் இசைக்கருவியாகும் . சென்னை அருங்காட்சியகத்தில் இவ்வகை முழவு ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது .
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url