கொரோனாவை குணப்படுத்தும் வேப்பமர பட்டை: நாட்டு மருந்து கண்டுபிடிப்பு:

கொரோனாவை குணப்படுத்தும் நாட்டு மருந்து கண்டுபிடிப்பு:

 வேப்பமரப் பட்டையின் சாறில் கொரோனாவை அழிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐஐஎஸ்இஆர் ஆராய்ச்சியில் வேப்பமரப்பட்டையின் சாறு விலங்குகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. சோதனையில் கொரோனா வைரஸின் பைக் புரதத்துடன் பிணைக்கப்பட்டு வைரஸ் நுழைவை தடுப்பது கண்டறியப்பட்டது. கொரோனா பாதித்தவரின் நுரையீரல் செல்களில் நோய் தொற்றுக்கு பிறகு வைரஸ் நகல் எடுப்பதும் பரவலை குறைப்பதும் தெரிய வந்துள்ளது.
Next Post Previous Post