Search This Blog

இந்த நாட்டுல வருமான வரி இல்லையாம் :

வருமான வரி இல்லாத நாடு எது தெரியுமா?

🌠 வருமான வரி இல்லாத நாடுகளுள் குவைத் நாடும் ஒன்று.

Kuwait is one of the country without Income tax.

🍊 இந்தியாவின் முதல் பாதுகாப்பு அமைச்சர் பல்தேவ் சிங் ஆவார்.

Baldev Singh was the first defence Minister of India.

🌠 கலகாரிப் பாலைவனம் தென்னாப்பிரிக்காவில் உள்ளது.

The Kalahari Desert is in South Africa.

🍊 தெலுங்கானா மாநிலம் 2 ஜூன் 2014 அன்று அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது.

The state of Telangana was officially formed on 2 June 2014.

🌠 இந்திய ரயில்வே 1951 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது.

Indian Railways Nationalised in the year 1951.

🍊 நெல்சன் மண்டேலா 1990 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதைப் பெற்றார்.

Nelson Mandela was awarded Bharat Ratna in the year 1990.

🌠 அறுவை சிகிச்சையின் தந்தை சுஷ்ருதா ஆவார்.

Father of Surgery was Sushrutha.

🍊 சர்வதேச நீதிமன்றம் நெதர்லாந்திலுள்ள ஹேக் பகுதியில் அமைந்துள்ளது.

International Court of Justice is situated at The Hague, Netherland.

🌠 தாய்லாந்தில் வெள்ளை யானைகள் காணப்படுகின்றன.

White Elephants are found in Thailand.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url