Search This Blog

பொது அறிவு தகவல்கள்


பொது அறிவு தகவல்கள்....!!

●பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம் - சூரியன்.

● 'உயிரின் ஆறு" என அழைக்கப்படுவது - ரத்தம்.

●ஒரு உணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே 'உணவுச்சங்கிலி" எனப்படும்.

● ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம் - ஹைட்ரஜன்.

● நம்முடைய கால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன.

● போலியோ தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தவர் - ஆல்பர்சேலின்.

● 'ரஷ்யப் புரட்சி"-யை தலைமையேற்று நடத்தியவர் - ஜோசப் ஸ்டாலின்.

● தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர் - டீனியா.

● செஸ் விளையாட்டு தோன்றிய நாடு - இந்தியா.



● வானவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர் - ஜசக் நியூட்டன்.

●  'திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் - கால்டுவெல்.

●  வரிக்குதிரை, ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது.

●  சிப்பியில் முத்து உருவாக சுமார் 15 ஆண்டுகள் ஆகும்.

◆ இந்தியாவிலேயே அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம் - கேரளா.

●  'செவாலியர்" விருதை வழங்கும் நாடு - பிரான்ஸ்.

● 'ஸ்காலிப்" என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.

◆ ஆண்டுதோறும் கழுதை கண்காட்சி நடக்கும் இடம் - உஜ்ஜைனி.

● வாயுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி - மானோ மீட்டர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url