நவம்பர் 8 - உலக நகர திட்டமிடல் தினம்
உலக நகர திட்டமிடல் தினம் நவம்பர் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஒரு நகரத்தை உருவாக்கும்போதுஇ எதிர்காலத்திற்கு ஏற்ப திட்டமிட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. இத்தினத்திற்கான அமைப்பு 1949ஆம் ஆண்டு பேராசிரியர் ஊயசடழள ஆயசயை னநடடய Pயழடநசய என்பவரால் நிறுவப்பட்டது.