Search This Blog

நவம்பர் 20 - சர்வதேசக் குழந்தைகள் தினம் (Universal Children’s Day):

ஐ. நா. பொதுச்சபை குழந்தைகளின் நலனையும் , உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் 1954ஆம் ஆண்டில் குழந்தை உரிமைகள் சட்டத்தைக் கொண்டு வந்தது . வறுமை , எட்ய்ஸ் போக்கவும் ,
குழந்தைகளுக்கு வராமல் தடுக்கவும், யுனிசெஃப் முயன்று வருகிறது.

குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க ஐ . நா. சபை 1954 ஆம் ஆண்டில் நவம்பர் 20ஐ சர்வதேசக் குழந்தைகள் தினமாக அறிவித்தது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url