Search This Blog

நவம்பர் 13 - உலக கருணை தினம் ( World Kindness Day):

நவம்பர் 13 - உலக கருணை தினம் ( World Kindness Day):

உலக கருணை தினம் நவம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இத்தினம் 1998ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.


லூயிஸ் பர்பிட்-டன்ஸ் மற்றும் டேவிட் ஜாமிலி என்ற இரண்டு மனிதநேய உறுப்பினர்கள் கருணை இயக்கத்தை ஆரம்பித்தனர்.

👉 நாடு முழுவதும் நல்ல செயல்களை முன்னிலைப்படுத்தவும்இ மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தோடு இருக்க வேண்டும் என்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url