மலைப்பகுதிகளில் பனிக்கால இரவுகளில் நீர் குழாய்கள் வெடிப்பது ஏன்?


 மலைப்பகுதிகளில் வெப்பநிலையானது பூஜ்ஜியம் டிகிரிக்கும் குறைவாக ஆகிவிடும். இதன் காரணமாக குழாய்களுக்குள் இருக்கும் நீரானது உறைந்து பனிக்கட்டியாகிவிடும். அவற்றின் கன அளவு அதிகரித்து விடும். அதனால் குழாய்ச்சுவர்களில் அதிக அழுத்தத்துடன் மோதும் போது குழாய்கள் உடைந்து விடுகின்றன.
Next Post Previous Post