Search This Blog

பிழையின்றி தமிழ்:



1 . " வாழ்த்துக்கள் " என்பது தவறு .
     " வாழ்த்துகள் " என்பதே சரி . " க் " வரக்கூடாது .

2 . " வாழ்க வளமுடன் " என்பது தவறு " வாழ்க வளத்துடன் " என்பதே சரி .

 3 . " நிகழும் மங்களகரமான ஆண்டு " என்று அழைப்பிதழில் அச்சிடுவது தவறு . " மங்கலமான " என்பதே சரி .

 4 . " மங்கள இசை " என்றால் ஒப்பாரி . அதாவது கடைசிப் பயணத்தின் போது இசைப்பது . " மங்கல இசை " என்றால் தொடக்கம் . ( துவக்கம் என்பது தவறு )
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url