Search This Blog

வாழ்க்கையில் வருவது இரண்டு


1.வருவதும் போவதும் 2 இன்பம் துன்பம்

2.வந்தால் போகாதது 2 புகழ் பழி

3.போனால் வராதது 2 மானம் உயிர்

4.தானாக வருவது 2 இளமை முதிர்வு

5.நம்முடன் வருவது 2 பாவம் புண்ணியம்

6.அடக்க முடியாதது 2 ஆசை துக்கம்

7.தவிர்க்க முடியாதது 2 பசி பந்தம்

8.நம்மால் பிரிக்க முடியாதது 2
பந்தம் பாசம்

9.அழிவைத் தருவது 2 பொறாமை கோபம்

10.எல்லோருக்கும் சமமானது 2
பிறப்பு இறப்பு
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url