அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினம்:
🐣 முட்டையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை (அக்டோபர் 12), உலக முட்டை தினமாக 1996ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.
🐣 முட்டையின் நன்மைகளை பரவலாகத் தெரியப்படுத்துவதற்காகவும், மனிதர்களின் வாழ்க்கையில் முட்டையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள பல நாடுகளில் விதவிதமான முட்டை உணவு வகைகளை ரசித்துச் செய்து, ருசித்து இத்தினத்தை கொண்டாடுகிறார்கள்.